குருநாகல் வைத்தியர் ஷாபியின் 03 மாத தடுப்புக் காவலை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெற்ற நிலையில் எதிர்வரும் 25ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் ஷாபி வைக்கப்பட்டார்.
ஷாபி விடுதலை செய்ய கூடாது எனக் கூறி நீதி மன்றத்திற்கு வெளியில் இன்று ஆர்பாட்டங்களும் நடத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.