Our Feeds


Friday, August 9, 2019

www.shortnews.lk

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 41 பேருடைய வங்கிக் கணக்குகளை பொலிஸ் முடக்கியுள்ளது

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »