Our Feeds


Thursday, August 1, 2019

www.shortnews.lk

சவுதி அதிரடி : பாஸ்போட் கொன்ரோல் அதிகாரிகளாக 70% பெண்கள்

 

விமான நிலையங்களில் பாஸ்போர்ட் கொண்ட்ரோல் அதிகாரிகள் 70 % பெண்களாக இருக்க வேண்டும் என  அரேபியா அதிரடி தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது.

இதற்காக 760 பெண் ஊழியர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவித்துள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »