Our Feeds


Thursday, August 1, 2019

www.shortnews.lk

குப்பையை புதிய மூட்டையில் கட்ட முனைகிறார்கள் என முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் ஷர்மிலா செய்யத் கிண்டல்

 

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியாள் சட்டமானது, இஸ்லாமிய மார்க்க கோட்பாடுகளுக்கு உட்பட்டதில்லை. இச்சட்டத்தில் பெண்களின் எந்தவொரு உரிமையும், கௌரவமும் உறுதி செய்யப்படவோ, உள்வாங்கப்படவோ கூட இல்லை. ஆண்கள் தங்களுக்கு வசதியானபடியாக இயற்றிக் கொண்ட ஒரு சட்டத்தையே ”இஸ்லாமிய ஷரீஆ” என்றும் அல்லாஹ்வின் சட்டம் என்றும் இன்னமும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதோ கூட்டித் துப்புரவாக்கியிருக்கவேண்டிய குப்பையை இன்னமும் புதிய புதிய மூட்டைகளில் கட்டிப் பாதுகாக்க முனைகிறார்கள் ஆண்கள்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »