Our Feeds


Monday, August 5, 2019

www.shortnews.lk

A/L எழுத சென்ற 40 முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்கள் அகற்றப்பட்டுள்ளன. - வெலிமடையில் சம்பவம்.

 


நாட்டின் சில பகுதிகளில் பர்தாவை கழற்றி விட்டு பரீட்சைக்கு வருமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவங்கள் சில பதிவாகியுள்ளது.

குறிப்பாக வெலிமடை தமிழ் வித்தியாலயத்தில் இன்று காலை யுஃடு பரீட்சை எழுத சென்ற சுமார் 40 மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்களை அகற்றிய சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.

நிட்டம்புவ சங்கபோதி கல்லூரி, குமாரிமுல்ல மற்றும் ரன்பொகுனுகம பகுதி பாடசாலைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »