Our Feeds


Wednesday, August 14, 2019

www.shortnews.lk

அடுத்த வருடத்திற்கான பாடப் புத்தகங்கள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகம்.

 


அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்கும் பணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில உத்தியோகபூர்வமாக கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் களஞ்சியத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதற்கென நான்காயிரத்து 165 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »