- சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷெய்க் அப்துல் லதீப் அஷ் ஷெய்க் இவ்வருட ஹஜ் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்தக் கண்காட்சியில் மக்காவின் வரலாறும் குடியேற்றமும் ஸம்ஸம் நீரூற்றின் கதை மற்றும் கஃபதுல்லா கட்டப்பட்ட முறை போன்றவற்றை விளக்கும் அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. மேலும் ஹஜ்ஜின் வரலாற்றைக் கூறும் அம்சங்கள் மற்றொரு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Thursday, August 8, 2019
இவ்வருடமும் மக்காவில் ஹஜ் விசேட கண்காட்சி ஆரம்பம்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
