கோத்தாபய என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை -மஹிந்த
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பொதுஜன பெரமுன ஒன்றிணைந்தாலும் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ என்ற தீர்மானத்தில் எந்நிலையிலும் மாற்றம் ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.