Our Feeds


Sunday, August 25, 2019

www.shortnews.lk

ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னால் அமீர் ஹஜ்ஜூல் அக்பர் CID யினால் கைது.

 


இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு வழங்கிய 59 வயதுடைய ரஷீட் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


இவர் மாவனெல்ல, முருத்தவெல பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »