Our Feeds


Tuesday, September 10, 2019

www.shortnews.lk

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெருமவுக்கு 16ம் திகதி வரை விளக்கமறியல்.

 

பூதவுடல் ஒன்றை சட்டவிரோதமான முறையில் காணி ஒன்றுக்குள் அத்துமீறி அடக்கம் செய்தகுற்றச்சாட்டில் களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வக்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »