Our Feeds


Monday, September 16, 2019

www.shortnews.lk

மலையகத்திலும் கடும் மழை, மண் சரிவு, போக்குவரத்து பாதிப்பு

 


நாட்டில் தொடரும் கடும் மழை காரணமாக மலையகத்திலும் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன அட்டன், நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் எட்லி பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக நோட்டன்பிரீஜ் பொலிஸார் .தெரிவித்தனர் இதனால் வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »