Our Feeds


Friday, November 29, 2019

www.shortnews.lk

பொலிஸ் பேச்சாளர் பதவி இனி இல்லை - பொலிஸ் ஆணக்குழு தீர்மானம்

 

பொலிஸ் பேச்சாளர் பதவியை ரத்துச் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொலிஸ் பேச்சாளராக பதவி வகித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர ,பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »