காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு சவூதி அரேபியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தனது பொறுப்புகளை ஏற்க சர்வதேச சமூகத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளது.
19 ஆண்டுகளில் பலஸ்தீனுக்கான சவூதி அரேபியாவின் உதவி 26 பில்லியன் ரியால்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
