மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பிரதான
சந்தேகநபருடன் தொடர்புபட்ட ஒருவரான மாலைதீவு பிரஜை ஒருவரை கைது செய்ய உதவுமாறு
கோரியுள்ளது பொலிஸ் திணைக்களம்.
அவரின் மாதிரிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ் அவர் தொடர்பான தகவல்களை இந்த தொலைபேசி இலக்கத்திற்கு +94 11-2326936 அறிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுள்ளது.
