Our Feeds


Tuesday, November 26, 2019

www.shortnews.lk

மதங்களை நிந்திப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர்

 


பெளத்தம் மற்றும் வேறு எந்தவொரு மதத்தினையும் நிந்திக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மற்றும் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் மற்றும் புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் குறித்த அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புத்த சசன மற்றும் மத விவகார அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »