Our Feeds


Sunday, November 10, 2019

www.shortnews.lk

நம்மை அடிமைப்படுத்த நினைப்போரை தோற்கடிக்க வேண்டும்

 


அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அச்சுறுத்தி, கட்சிகளை பிளவுபடுத்தி, கட்சி தலைமைகளை பயமுறுத்தி, அரசியல் செய்ய மோசமான முறையில் நடவடிக்கை எடுக்கின்ற நாசகார கூட்டம் தான் ஒன்றுபட்டு இந்த தேர்தலில் சஜித்தினை தோற்கடிக்க சிங்கள பக்கம் ஒரு பிரச்சாரம், தமிழ் பக்கம் ஒரு பிரச்சாரம், முஸ்லிம் பகுதியில் ஒரு பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறான நாசகார சக்திகளை தோற்கடிப்பதற்கு சிறுபான்மை சமூகம் ஒன்றுபட்டு அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசாவினை அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரிஷாத் நேற்று (9) ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »