Our Feeds


Sunday, November 3, 2019

www.shortnews.lk

முன்னால் ஜனாதிபதிகளுக்கு “பிங் படி” மட்டுமே வழங்கப்படும் - அனுரகுமார

 



பொதுமக்களின் பணத்தில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதை நிறுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.



தேவையென்றால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ´பிங் படி´ ஒன்றை பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »