Our Feeds


Sunday, November 17, 2019

www.shortnews.lk

சமூக வலைதளங்களில் பகிரப்படும் பொய்யான முடிவுகளை நம்ப வேண்டாம் - தேர்தல்கள் ஆணையாளர்

 


ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாக்கொண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் வெளிவரும் தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்கள் அதிகாரபூர்வமானதல்ல எனவும் தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »