Our Feeds


Friday, December 6, 2019

www.shortnews.lk

280 ஏக்கர் காணி விவகாரம்; ரிஷாத் பதியுத்தீனின் சகோதரர் வெளிநாடு செல்ல நீதி மன்றம் தடை

 


முன்னால் அமைச்சர் ரிஷாதின் சகோதரர் ரிப்கான் பதியுத்தீனின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதிப்பதாக கொழும்பு பிரதான நீதிமன்றம் நேற்று (05) அறிவித்தது. 240 லட்சம் பெறுமதியான காணியொன்றை போலி காணி உறுதி மூலம் கைப்பற்றியதாக காணி உரிமையாளர் 2015ல் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே ரிப்கான் பதியுத்தீனுக்கு மேற்கண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »