பொது பல சேனாவின் செயலாளர் ஞானாசார தேரரை ஜனாதிபதி பொது மண்ணிப்பின் கீழ் முன்னால் ஜனாதிபதி மைத்திரி விடுதலை செய்தமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மார்ச் 2ம் திகதி உயர் நீதிமன்றில் விசாரிக்கப்படவுள்ளது. குறித்த மனுவை கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா தாக்கல் செய்துள்ளார்.