Our Feeds


Sunday, December 22, 2019

www.shortnews.lk

இந்திய அரசுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள் - இலட்சக் கணக்கான மக்கள் ஆர்பாட்டத்தில் குதிப்பு

 

முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பாரிய எதிர்பலை உருவாகி நாடு பூராகவும் அனைத்து சமுதாய மக்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் இந்தியாவின் AIMIM கட்சியின் தலைவர் அஸத்துத்தீன் உவைசி தலைமையில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. 






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »