Our Feeds


Tuesday, December 17, 2019

www.shortnews.lk

பாராளுமன்ற தேர்தலில் மைத்திரிபால சிரிசேன போட்டியிடுவார் - லக்ஸ்மன் பியதாச

 


நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் எனவும் கட்சியை மைத்திரிபால சிறிசேனவே வழிநடத்துவார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோகன லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக் கூட்டணியாக களமிறங்கும். சின்னமும் பொதுவான ஒன்றாக இருக்கும். நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே நாம் கூறியுள்ளோம். எவ்வாறு  இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »