Our Feeds


Thursday, January 2, 2020

www.shortnews.lk

ஆளும் கட்சியின் சபை முதல்வராக தினேஷ் குணவர்தன,பிரதம கொறடாவாக ஜொன்ஸ்டன்

 


ஆளுங்கட்சியின் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் ,பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் நியமிக்க ஆளுங்கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை பாராளுமன்றம் கூடும்போது இந்த தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.
இதேவேளை கயந்த கருணாதிலக்க எம் பி எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »