ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்ட இரானுவ தளபதி கர்பலா பிரிகேடியர் கொமாண்டர் அப்பாஸ் அலி அல் சயீட் ஈராக்கில் இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ShortNews.lk