2020 க்கான ஹஜ் பயண ஏற்பாடுகளை ஐந்தரை இலட்சங்களுக்கு மட்டுப்படுத்தி முன்னெடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச ஹஜ் குழுவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இது தவிரவும் 06 இலட்சத்து ஐம்பதாயிரம் பெருமதியான 150 கோட்டாக்களும் 07 இலட்சத்து ஐம்பதாயிரம் பெருமதியான 350 கோட்டாக்களும் மேலதிகமான ஒதுக்கப்பட்டுள்ளன.