“சமகி ஜாதிக பலவேகய” என்று பெயரிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவின் தலைமையிலான எதிர் கட்சிகளின் சின்னமாக “இதயம்” தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்க்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவரும் அதே வேலை அரசியல் கூட்டணியின் செயலாளர் யாரென தீர்மானிக்கப்பட்ட பின்னர் இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
