Our Feeds


Friday, February 7, 2020

www.shortnews.lk

அல்கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான காசிம் அல்-ரெய்மியை கொன்று விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

 

அல்கய்தா இயக்கத்திற்கு 2015ம் ஆண்டு முதல் தலைமை ஏற்று செயல்பட்டு வந்ததாக அறியப்படும் காசிம் அல்-ரெய்மி என்பவரை யெமனில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் கொன்று விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் அறிவித்துள்ளார்.

யெமன் - சவுதியை தளமாக கொண்டு 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட அல்கய்தாவின் AQUAB பிரிவு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது இந்தப் பிரிவை முக்கியமாக வழி நடத்தியவராக காசிம் அல்-ரெய்மி அறியப்படுகிறார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »