Our Feeds


Friday, February 14, 2020

www.shortnews.lk

இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் எந்தத் திட்டமும் சவுதி இளவரசருக்கு இல்லை - சவுதி அறிவிப்பு

 

சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மத் பின் சல்மான், இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லையென்றும் பலஸ்தீன் பற்றிய சவுதி அரேபியாவின் நிலைபாடுகளில் எந்த மாற்றமும் இல்லையென்றும் சவுதியின் இளவரசர் பைசல் பின் சல்மான் சவுதியின் இஸ்ரேல் பற்றிய நிலைபாட்டை அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »