2162/50ம் இலக்கம் கொண்ட 2022 பங்குனி 20ம் திகதி அடங்கிய சாய்ந்தமருது நகர சபை அமையும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் கையெழுத்திட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022 மார்ச் 20 முதல் சாய்ந்தமருது நகரசபை செயல்பட ஆரம்பிக்கும்.
Saturday, February 15, 2020
சாய்ந்தமருது நகர சபை அறிவிப்பு - 2022 முதல் செயல்பட ஆரம்பிக்கும் - சற்று முன் கெசட் வெளியீடு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »


