பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
எதிர்வரும் மார்ச் 2ம் திகதி பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்க்கு எவ்வித சட்ட சிக்களுமில்லை என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
மார்ச் 2 பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மார்ச் 6 தொடக்கம் 11 வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி மே மாதம் 12ம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும் வாய்ப்புள்ளது.
Monday, February 17, 2020
ஏப்ரல் 25ல் பாராளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
