Our Feeds


Monday, February 17, 2020

www.shortnews.lk

முன்னால் அமைச்சர் ரிஷாதின் சகோதரர் ரிப்கான் பதியுத்தீன் பிணையில் விடுதலை

 


கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் சகோதரர் ரிப்கான் பதியுத்தீன் இன்று பினையில் விடுவிக்கப்பட்டார். 

ஐம்பதாயிரம் ரூபா மற்றும் இரண்டு சரீர பினைகள் அடங்களாக பினை வழங்கப்பட்ட ரிப்கான் பதியுத்தீனுக்கு வெளிநாடு செல்வதற்க்கு நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »