Our Feeds


Saturday, February 8, 2020

www.shortnews.lk

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு ஒருவர் படுகாயம் - இராணுவம், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைவு

 

முல்லைத்தீவு, சிலாவத்தை என்ற கிராமத்தில் சற்றுமுன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்து முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஆபத்தான வெடிபொருட்களை பிரித்து மீள் விற்பனைக்கு வைத்த நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. 42 வயதான தண்ணீரூற்று, முள்ளியவலை கிராமத்தை சேர்ந்த சூஸைப்பிள்ளை என்பவரே குண்டு வெடிப்பில் காயமடைந்துள்ளார்.

குறித்த இடத்திற்க்கு முள்ளைத்தீவு பொலிசாரும், இராணுவத்தினரும் வருகை தந்துள்ளதுடன், மேலும் பல ஆபத்தான வெடிபொருட்கள் அந்த இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »