எதிர்வரும் 18, 19 மற்றும் 20ம் திகதிகளில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேசிய லொத்தர் சபை, வெளினாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகிய மூன்று நிறுவனங்களையும் விசாரிக்க கோப் குழு தீர்மானித்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெதி தெரிவித்துள்ளார்.