Our Feeds


Saturday, February 8, 2020

www.shortnews.lk

இனவாத கட்சிகள் என்ன ஆட்டம் போட்டாலும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது - ரிஷாத் பதியுத்தீன்

 


இனவாத கட்சிகள் என்ன ஆட்டம் போட்டாலும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது. சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைப்பொம் என வீரம் பேசும் அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமது அறியாமையை விளங்கிக்கொள்வார்கள். ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்றுக்கொண்டதை போல் பாராளுமன்ற தேர்தலில் அவர்களினால் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்யுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »