தனி சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போல் தனி சிங்கள அரசாங்கத்தை பௌத்த சிங்கள மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என ஞானசார தேரர் கூறியிருப்பது நாட்டை துண்டாடி பிரிவினைவாதத்தை உண்டாக்குவோருக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதுடன் ஈழ போராட்டத்தை முன்னெடுப்போருக்கு மேலும் வலு சேர்க்கும் என மு.க பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
Thursday, February 13, 2020
தனி சிங்கள அரசு பற்றிய ஞானசாரரின் கருத்துக்கள் ஈழப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் - ஹரீஸ் MP
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
