பயங்கரவாதி நிதி தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் லக்ஷர் ஏ தையிபா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீடுக்கு பாகிஸ்தான் நீதி மன்றம் ஒன்று ஐந்தரை வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது.
2008 ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரியாக இந்தியா ஹபீஸ் சயீத்தை குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
