Our Feeds


Thursday, February 13, 2020

www.shortnews.lk

யானை சின்னம் அல்லாத சின்னத்தில் போட்டியிட்டு இருப்பதையும் இழக்க முடியாது. - நவீன் திசானாயக்க கிண்டல்

 

யானை சின்னத்தை தவிர்த்து வேறு எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் கடந்த தேர்தலை விட படுதோல்வியை நாம் அடைய வேண்டிவரும். யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே ஐ.தே.க வின் பெரும்பாலானவர்களின் முடிவாகும். தேவையானால் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்திக் கொள்ள முடியும். என்னைப் பொருத்த வரையில் யானை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் நான் போட்டியிட மாட்டேன் என ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசானாயக்க இன்று நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »