சீனாவுக்கு சென்று திரும்பிய வடகொரிய வர்த்தக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த காரணத்தினால் அவரை தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்து வந்தது வடகொரிய மருத்துவ துறை. தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் பொது குளியலறையை அவர் பார்வையிட்டார் என்ற குற்றத்திற்காக அவரை தூக்கிலிட்டுள்ளது அந்நாட்டு காவல் துறை சர்வதேச செய்தி நிறுவணங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
Thursday, February 13, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
