Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

இலங்கையில் இன்றும் 3 பேருக்கு கொரோனா - மொத்தம் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது

 


இன்று (16) இலங்கையில் 3 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மூவருடன் சேர்த்து இலங்கையில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »