இலங்கையில் இதுவரை 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 64 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
64 பேரில் இருவர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.