Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

72 வயதுடைய ஒருவருக்கு கொரோனா - கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி

 

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள 72 வயதுடைய முதியவர் ஒருவர் சற்று முன்னர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவருடன் சேர்த்து இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »