Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

ரத்ன ஹிமியின் கூட்டணியில் ஞானசார, ஆனந்த சாகர தேரர் ஆகியோர் போட்டி

 


ஆளும் பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசிய பட்டியலில் அத்துரலியே ரத்ன தேரருக்கு வாய்ப்பளிக்க படவில்லை.

அத்துரலியே ரத்ன தேரரின் தலைமையில் ஒரு குழு தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள நிலையில் ரத்ன ஹிமியின் கூட்டணியில் பதுலை மாவட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும், கம்பஹா மாவட்டத்தில் பாயங்கல ஆனந்த சாகர தேரரும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »