Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

பிள்ளையான் படகு சின்னத்தில் தனித்து போட்டி - சிறையில் வைத்து வேட்ப்பு மனுபில் கையெழுத்திட்டார்

 


தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் சிவனேசதுறை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் தம் கட்சியின் படகு சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று (16) சிறைச்சாலையில் வைத்து வேட்ப்பு மனுவில் கையெழுத்திட்டார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »