Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

04வது மாடியிலுள்ள CID யில் ஆஜராகுமாறு ரிஷாதுக்கு அழைப்பு

 


எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீனை 4ம் மாடியில் அமைந்துள்ள CID தலைமையகத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப் பட்டுள்ளது.

மின் பிறப்பாக்கிகள் இறக்குமதியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் மற்றும் சதோச நிறுவனத்தின் ஆவணங்களை மூன்றாம் தரப்பு நபருக்கு கிடைக்க செய்தமை 7340 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதியின் போது நடைபெற்றதாக கூறப்படும் மோசடிகள் ஆகியவை தொடர்பில் விசாரனை நடத்துவதற்காகவே ரிஷாத் பதியுத்தீன் CID க்கு அழைக்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »