Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

கொரோனா தொற்று எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு - புதிதாக 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

 


இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. புதிதாக 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இதனை சுகாதார சேவைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »