வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த கொரோனா தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக்கு தம்மை உட்படுத்திக் கொள்வதை தவிர்த்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அவர்களுடைய சொத்துக்களையும் முடக்குவதற்குறிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Thursday, March 19, 2020
கொரோனா தொற்று தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்கா விட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சொத்துக்கள் முடக்கப்படும்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
