இலங்கையிலும் பரவி வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரயில் சேவைகளையும் இன்று (20) பிற்பகல் 03.30 மணி முதல் நிறுத்தப்படுவதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கள் கிழமை (23) காலை 06.00 மணி முதல் அனைத்து ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
