Our Feeds


Saturday, March 14, 2020

www.shortnews.lk

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கு நெருங்கி விட்டதாக பிரித்தானிய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

 


பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழு பாரிஸில் உள்ள சக விஞ்ஞானிகளுடன் இணைந்து தடுப்பூசி ஒன்றை தயாரிக்க பணியாற்றி வருகிறது. 

எலிகள் மீது நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனைகளைத் தொடர்ந்து  கோவிட் -19 கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி உருவாக்கும் முனைப்பில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதுவரை குரங்குகளின் மீது நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் ஆய்வுக் குழு வெற்றி பெற்றுள்ளது.  எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மனித சோதனைகளுக்குத் தயாராகி விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »