பேருவலை நகர சபையின் முன்னால் தலைவரும் பிரபல வர்த்தகரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான மர்ஜான் ஹாஜியார் அவர்களுக்கு SLPP சார்பில் தேசிய பட்டியல் வழங்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தேசிய பட்டியல் பற்றிய தகவலை மர்ஜான் ஹாஜியாரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Saturday, March 14, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
