நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாயவிடம் முன்னால் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ரனில் தான் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாரென்றும் தெரிவித்துள்ளார்.
